#RajaChorusQuiz 53 ராகங்கள் பாடுதோ

ஆண் கோரஸ் குரல்களை எவ்வளவு அழகாக ராஜா பயன்படுத்தியிருக்கிறார் என்று உச்சுக் கொட்ட வைக்கும் பாட்டு இது. கங்கை அமரன் இயக்கி, பாடல்களையும் ஜாம் ஜாமென்று என்று கொடுத்திருக்கிறார். மலேசியா வாசுதேவன் & சித்ரா, குழுவினருடன் பாடிய பாட்டு. இந்த ஜோடிக் குரல்கள் சேர்ந்த பாடல்கள் ஒவ்வொன்றுமே காவிரி ஆற்றின் துளிகளாய்க் கீழிறங்கும் இனிமை. சோலை … Continue reading #RajaChorusQuiz 53 ராகங்கள் பாடுதோ